Page 34 of 68
தூங்கறேன்” என சொல்ல அன்பு அதிர்ந்தான் உள்ளுக்குள்
”எது காலையில எழுந்து படிப்பாளா அப்பவும் சத்தமா படிச்சி என்னை எழுப்பிவிடுவாளே விடக்கூடாது இவளை“ என நினைத்தவன் அவளிடம்
“பரவாயில்லை நீ படி எனக்கு தூக்கம் வரலை, எனக்கு தூக்கம் வர்ற வரைக்கும் நான் உன்னையே பார்த்துக்கிட்டு இருக்கேன்“
”என்னை ஏன் பார்க்கனும்“
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனா பிசாசு வந்தா என்ன செய்றது” என நினைத்து பயந்தவள் அன்புவை பார்த்தாள்
”டேய்” என அழைக்க அவனோ அரை தூக்கத்தில் இருந்தாலும் அவளின் அழைப்பு கேட்டாலும் பதில் சொல்லாமல் இருக்க அவளோ