Page 21 of 35
அவங்களே வந்துடுவாங்க, கௌசியோட சண்டை போட முடியலைண்ணா, அதனால முதல்ல இந்த பிரச்சனையை நான் சரிபண்றேன், நீ குருவை அனுப்பு அவன் வந்து வர்தினியை கூட்டிட்டு ஆபிசுக்கு போகட்டும், நீ உன் வேலையைப் பாரு”
”இல்லை பரவாயில்லை இப்போதைக்கு எந்த வேலையும் இல்லை இரு நானே வரேன்”
“குருவையும் கூட்டிட்டு வாண்ணா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லு என்ன பிரச்சனை உனக்கு”
“இல்லை புது வண்டி வாங்கினோம்ல அதான் ட்ரீட் வைக்கலாம்னு நினைச்சேன்”
“யாருக்கு ட்ரீட் வைக்கப்போற”