Page 11 of 32
”ம்க்கும் யார் பிகு பண்ணா நானா இல்லை நீங்களா”
”ஆமாம் நான்தான் என்கிட்ட சொல்லிட்டுதான் நீ ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போனியா என்ன, எந்த ஊர்ன்னு கூட சொல்லாம போயிட்டு பேச்சைப் பாரு, வண்டியில ஏறு ரோட்ல நின்னு பேச வேணாம் ஏறு” என அதிகாரமாக பேசினான், உரிமையுள்ளவன்தான் இப்படி பேசிவைப்பான், அது போல பேசி வைக்க அவளும் பிகு செய்துக் கொண்டே
”ஆமா என்னையே
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரிக்க கோபம் கொண்டாள்
”ஆமா இதே போலதான் அன்னிக்கும் சிரிச்சிட்டுப் போனீங்க, இப்பவும் சம்பந்தமில்லாம சிரிக்கறீங்க, என்ன விசயம்னு சொல்லுங்களேன் நானும் சிரிக்கறேன்“ என கேட்க அவனோ