Page 36 of 65
பார்த்து மகிழ அன்பு அவளிடம் சென்றான்.
”ஏன்டி என்னை அங்க புலம்ப வைச்சிட்டு இங்க நீ வெட்கப்பட்டு நிக்கறியா, எங்க அந்த முகத்தை காட்டு பார்ப்போம்” என சொல்ல அவளும் அவனைப் பார்த்தாள் வெட்கத்தில் அழகாக புன்னகைத்தாள் ஆதினி, அதைக்கண்டவன் நொந்துப் போனான்
”இப்படி சிரிச்சி சிரிச்சே என்னை சாய்க்கிறாளே, நான் நல்லாயிருந்தாலே இவளுக்கு பிடிக்க மாட்டேங்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும், கல்யாணத்துக்குப்புறம் வராது, உரிமைதான் வரும்”
”பரவாயில்லை என்னை நீ லவ் பண்ணு அப்புறம் உனக்கான உரிமையை நீ எடுத்துக்க நான் தடுக்க மாட்டேன்” என சொல்ல அன்புவோ தயங்கினான்