Page 16 of 26
புலம்பிக் கொண்டு அவளது லக்கேஜ்களை எடுத்து வைக்க அபியும் தான் வாங்கிய ஸ்நாக்ஸ் பொருட்களை எடுக்கலானாள், அதைக்கண்டவன்
”அபி முதல்ல வீட்டைத்திற, இந்தா சாவி இதை பத்திரமா வைச்சிக்க, இந்த வீட்டுக்கு இதுதான் ஒரே சாவி, இதை தொலைச்சிட்டா வேற சாவியே கிடையாது, இதே போல சாவியை திரும்ப செய்றது கஷ்டம்” என சொல்லி சாவியை தர அதன் வித்தியாசமான அமைப்பை வெகுவாக ரசித்தவள் <
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”இப்ப வேணாம் நாளைக்கு வரலாம் நீ வா”
”ப்ச் அட என்னாச்சி இப்ப”
”இல்லை அங்க வாசல்ல”
”என்ன வாசல்ல” என அவளும் பார்த்துவிட்டு