Page 24 of 34
யாரை கேட்டு தனது கன்னத்தை கிள்ளினான் அவனை என்ற கோபத்தில் அவனின் தோளில் ஒரு அடி போட அவனோ கலகலவென சிரித்தான்.
அவனின் சிரிப்பைக் கூட வெறுத்தாள் பவித்ரா, உடனே காரை விட்டு இறங்க முயன்றாள், ஆனால் காரை லாக் செய்திருந்தான் சந்தோஷ், அவளால் வெளியே செல்ல இயலாது என புரிந்துப் போனதும் அவனை நன்றாக முறைத்தாள், அவளின் முறைப்பைக் கூட ஆசையாக பார்ப்பதாக எண்ணி ந
...
This story is now available on Chillzee KiMo.
...
”பேக் இருந்தா காரை விட்டு இறங்கினதும் எஸ்கேப் ஆயிடுவ விடுவேனா நானு உன்னை” என மனதில் நினைத்துக் கொண்டே அவளின் பக்க கதவை திறந்து இறங்குமாறு கையால் சைகை செய்ய வேறு வழியின்றி இறங்கினாள்.