Page 4 of 4
“மனோஜ், நீங்க இப்போ அப்செட்டா இருக்கீங்க. இந்த டைம்ல டிசைட் செய்யாதீங்க.”
“இல்லை மஞ்சு, இந்த விஷயத்துல ப்ளீஸ் என்னை தடுக்காதே. நான் முடிவு செய்துட்டேன். என்னோட சின்சியரான உழைப்புக்கு மரியாதை கொடுக்காத இடத்துல நான் இருக்க மாட்டேன்!” என்றான் மனோஜ் பிடிவாதத்துடன்!
தொடரும்...