Page 27 of 38
அவனது அன்பை கண்ட அங்கிருந்தவர்கள் அசந்து போனார்கள். கதிரேசனும் தன் மகளுக்கு நல்லவன், அன்பானவன் கிடைத்து விட்டதை நினைத்து உள்ளம் மகிழ்ந்து போனார்.
கையில் சாப்பாடு தட்டுடன் ஆசையாகவும் அதேசமயம் அக்கறையாகவும் தேன்மொழியைக் காண சென்றான் இளஞ்சேரன்.
அறைக்குள் அமைதியாக அமர்ந்திருந்தவளிடம் சாப்பாட்டு தட்டை நீட்டி <
...
This story is now available on Chillzee KiMo.
...
ாற்றம் வந்தாலும் அதற்காக கவலைப் படவில்லை மாறாக அவளிடம் கடுமையாக பேசினான்
”நீ லவ் பண்றேன்னா எதுக்காக இந்த நிச்சயத்துக்கு சம்மதிச்ச”