Page 19 of 44
வர்தினியை காண வந்து அவளுடன் நிறைய நேரம் மனம் விட்டு பேசி செல்வான், இதனால் வர்தினிக்கு நாளும் நேரமும் செல்வதே தெரியவில்லை , இப்படியே ஒரு மாதம் சென்றது.
சம்பள நாளன்று கௌசிக்கு ஒரு மாதத்திற்கு உண்டான சம்பளத்தை தந்த புது முதலாளியிடம் நன்றி கூறினாள். அவனோ அவளிடம் இணக்கமாகப் ... ்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”அவனுக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என் கையை பிடிச்சி டேட்டிங் போக கூப்பிட்டிருப்பான் மோசமானவன்”
”சரி விடு அமைதியா இரு“