Page 27 of 44
”போச்சி ஏதோ கொஞ்ச நாளா வர்தினியை பார்த்துட்டு வந்தேன், இப்ப கௌசி இருக்கா அவளை வைச்சிக்கிட்டு வர்தினியை பார்க்க முடியாது, பார்க்கவும் விடமாட்டாளே, இப்ப என்ன செய்றது, எப்படியோ அண்ணா ஆசைப்படி கௌசியை தன் ஆபிஸ்ல வேலைக்கு சேர்த்துக்கிட்டாரு, அதே போல வர்தினி நம்மகூட இருக்கற மாதிரி ஏதாவது செய்யனும், என்ன செய்யலாம், பேசாம கௌசி செஞ்சிட்டு இருந்த சூப்பர்வைசர் வேலைய ... >
”என்னடா ஆச்சி உனக்கு, ஏன் உன் உடம்பு இப்படியிருக்கு சரியா சாப்பிடறதில்லையா”
”ஆமாம்ணா பசியே எடுக்கலை”
”கண்ணெல்லாம் சிவந்திருக்கு தூங்கலையா”
This story is now available on Chillzee KiMo.
...