Page 34 of 44
”யாரு”
”அது எதுக்கு உனக்கு, இத்தனை நாள் கழிச்சி தனியா சந்திக்கற வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதை நினைச்சி எனக்கு சந்தோஷமா இருக்கு, உனக்கு சந்தோஷமா இல்லையா இப்படி கேள்வி மேல கேள்வியா கேட்கற”
”ஓ அதுவா அது” என அவள் தானாக வெட்கப்பட அதைக்கண்ட பரமனின் கவலை அனைத்தும் தீர்ந்தது
”இதுக்குத்தான், இந்த வெட்கத்துக்காகவே நா
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் கொண்டிருந்தாள் வர்தினி.
பரமனது பேக்டரி எப்போதும் போல் எந்த பிரச்சனையும் இன்றி நடந்துக் கொண்டுதான் இருந்தது, அதை கவனிக்க சூப்பர்வைசர் தேவையே இல்லை, அவரவர்கள் சொந்த பேக்டரி