Page 26 of 44
”இன்னுமா கோபம் இருக்கும்”
”இல்ல வேணாம் வேணாம் உனக்கும் அவனுக்கும் செட்டாகாது”
”இப்ப நான் என்னதான் செய்றது” என கௌசி கேட்க வர்தினியோ கெஞ்சுவதைப் போல ஸ்ரீரங்கனைப் பார்க்கவும் கௌசி மீது அவனுக்கு நல்ல மதிப்பும் வர்தினியின் மீது மரியாதையும் ஒரு தனிப்பட்ட அன்பும் இருந்த கார ... பரமனோ அங்கு கௌசி இருப்பதைக்கண்டு அதிர்ந்து ஸ்ரீரங்கனிடம் விளக்கம் கேட்க அதற்கு ஸ்ரீரங்கனும் பதில் சொல்ல நொந்தேப் போன பரமன் அமைதியாக
This story is now available on Chillzee KiMo.
...