(Reading time: 51 - 101 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

  

“ஓ சரி அப்ப சூப்பர்வைசர் வேலைக்கு புதுசா யாரையாவது சேர்த்துக்க”

  

”யாரைன்னு சேர்க்கறது என்கிட்ட வர்றவங்க எல்லாம் படிக்காதவங்களா இருக்கானுங்க, கொஞ்சம் படிச்சவனுங்க சொல்ற பேச்சை நம்ம கிட்ட வேலை செய்றவங்க கேட்கறதில்லை, நீ யாரு சொல்றது நான் ஏன் கேட்கனும்னு சண்டைக்கு நிக்கறானுங்க”

  

”ஓ பெரிய பிரச்சனைதான் இப்ப என்ன முடிவு செஞ்சிருக்க”

...
This story is now available on Chillzee KiMo.
...

கவனிக்காமல் வர்தினியிடம்

  

”சரி வர்தினி எப்படியோ நீ சாதிச்சிட்ட, இனி உன் வேலையை கௌசி செய்வா, உனக்கு நான் ப்ரமோஷன் தரேன்” என சொல்ல வர்தினியும்

  

”நன்றி” என்றாள்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.