Page 23 of 36
தங்கறேன் போதுமா” என சொல்ல ஸ்ரீரங்கனும் அதைக்கேட்டு நிம்மதியானான்.
அங்கு கௌசியோ தனது தந்தையிடம்
”அம்மா எங்கப்பா”
”மாப்பிள்ளை வீட்ல இருக்காள்மா”
”ம் ஏன் என்னைப் பார்க்க வரலை“
”அவள் வந்தப்ப நீ தூங்கிட்டு இருந்த”
”அம்மாவை பார்க்கனும்னு தோணுதுப்பா”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ைச்சிட்டு கல்யாணம் பண்ணிட்டீங்களா”
”இல்லைம்மா இல்லை மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சி அதான் ரெண்டு பேருமே சம்மதிச்ச பின்னாடிதான் இந்த கல்யாணமே நடந்துச்சி”