Page 25 of 36
ரொம்ப அழகா இருக்காரு, அமைதியா பேசறாரு, உன்னைப் போலவே பொறுமைசாலியா இருக்காருக்கா”
”நீ தூங்கு” என சொல்ல அவளோ
”அக்கா உனக்கு பிடிச்சித்தானே இந்த கல்யாணம் செஞ்சிக்கிட்ட வேற வழியில்லாம ஜாதகம் தோஷம்னு நினைச்சி கல்யாணத்துக்கு சம்மதிக்கலையே” என கேட்க அவளோ
”அப்படியெல்லாம் இல்லை கௌசி இப்ப எதுக்கு இந்த பேச்சு தூங்கு”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
”இருக்காங்க”
”யாருக்கா”
”அவரோட தம்பி பரமன் இருக்காரு” என சொல்ல
”பரமனா” என கேட்க அவளோ
”உனக்கு அவரை ஞாபகம் இருக்கா”