Page 26 of 43
”டிபன்லாம் இங்க கிடைக்காது கௌசி, அவசரமா வந்ததால எதையும் வாங்கி வரலை அதோட வெறும் மோர்சாதம்தான் இருக்கும், அதைதான் நீ இங்க இருக்கற வரைக்கும் சாப்பிடனும்” என தயக்கத்துடனே சொல்ல அவளோ நொந்துப் போனாள்
”ஓஓஓ 3 நாளும் மோர்சாதம்தானா” என அவள் அலுப்பாகச் சொல்ல
”மன்னிச்சிடு கௌசி, உன்னை கொண்டு போய் விட்டுடலாம்னு இருந்ததால நான் எதையும் யோ
...
This story is now available on Chillzee KiMo.
...
து ஊறுகாய் டப்பாவுடன் கொண்டு வந்தான்
”இந்தாண்ணா” என நீட்ட அதை வாங்கியவன் கௌசியின் தட்டில் சிறிது வைத்தான்
”அண்ணா அது” என குரு அவசரமாக கத்த பரமனோ