Page 8 of 10
“சசி... அத்தை...” என்று அவள் தொடங்கவும்,
“திரும்ப அதே கதையா?” என்றான் கேலியாக.
“ஐயோ... நிஜமாகவே அத்தை...” என்றாள் சிந்து.
அப்போதும் சந்தேகத்துடன், அவளின் வலது கரத்தை கையில் பற்றியபடி திரும்பியவன், அங்கே சற்று தொலைவில் சுலோச்சனா நின்றிருப்பதைப் பார்த்தான்.
“ப்ச்...” என அவன் அலுத்துக் கொள்ள, கண்சிமிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் குறைஞ்சு போகாது, இரண்டு பேரும் வாங்க...”
“நான் வர முடியாது அண்ணி... நீங்க முதலில் சின்ன அண்ணியை மட்டும் தானே கூப்பிட்டீங்க?” என்று பிகு செய்துக் கொண்டாள் கங்கா.