(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

வர்தினி பரிமாற பொறுமையாக சாப்பிட்டான் பரமன்

  

”டிபன் எப்படியிருக்கு” என கேட்டாள்

  

”நல்லாயில்லை” என்றான் வெறுப்பாக அதைக்கேட்டு அதிர்ந்தவள் பின் சிரித்தாள்

  

”இந்த டிபனைதான் நீங்க பலநாள் சாப்பிட்டிருக்கீங்க அப்பல்லாம் அமிர்தம் மாதிரி இருந்துச்சி இப்ப பிடிக்கலையா” என சொல்ல அவனோ சாப்பிட்டவரை போதும் என நினைத்து எழுந்தான் பரமன்

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்டு மனம் உடைந்தாள் வர்தினி

  

”எவ்ளோ வெறுப்பை காட்டறாரே, இப்பவே இப்படின்னா உண்மை தெரிஞ்சதும் நான் அவருக்கு செஞ்ச துரோகத்துக்காக அவர் என்னை மன்னிக்கவே மாட்டாரு, என்னை வெறுத்து

2 comments

  • ஸ்ரீரங்கனை போல ஒரு கேடுகெட்ட சுயநலவாதியை நான் பார்த்ததில்லை. இந்த கதையில் happy ending க்கு வாய்ப்பே இல்லை. ஜாதகம் ஜோசியம் என்ற பெயரில் தம்பி பொண்டாட்டியை மணந்துவிட்டு இன்று காதல் என்கிறான். எல்லா கதைகளிலும் கதாநாயாகியை ஒரு லூசு போல காட்டுவார்கள். ஆனால் இங்கே வர்தினிக்கு மூளையே இல்லை.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.