Page 5 of 39
”கௌசி பரமனை புரிஞ்சி நடந்துக்குவா”
”என்னைப் போல பிடிக்குதோ பிடிக்கலையோ வாழ்க்கையை அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழறதுக்கு கௌசியால முடியாதுங்க” என்றாள் கோபமாக
அதைக்கேட்ட ஸ்ரீரங்கனோ வருந்தினான்
”சரி இப்ப உன் முடிவுதான் என்ன?”
”பரமனுக்கும் கௌசிக்கும் செட்டாகாது இன்னிக்கு வேணா அவங்க சந்தோஷமா இருக்கலாம
...
This story is now available on Chillzee KiMo.
...
ருத்தப்பட்டும்தான் உங்களை ஏத்துக்க முன் வந்தா, அது காதலே கிடையாது ஆனா, பரமன் உண்மையாவே என்னை காதலிச்சான், காதலுக்காக உயிரையும் தர நினைச்சான், அதெல்லாம் சொன்னா உங்களுக்குப் புரியாது”