(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

தொடர்கதை - என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - 23 - சசிரேகா

ரே வீடு, ஒரே படுக்கையறை, ஒரே மெத்தையில் படுத்திருந்தாலும் ஸ்ரீவர்தினியும் ஸ்ரீரங்கனும் தனித்தனியாக இருந்தார்கள். இருவரின் மனதிலும் பரமன் மற்றும் கௌசியின் நினைவுகளே இருந்தது. இருவருமே உறங்கவில்லை.

  

கௌசி சொன்னதைக் கேட்ட ஸ்ரீரங்கனுக்கோ

  

”வர்தினியோட நான் ஜாலியா இருக்கனும்னு கௌசி ஆசைப்படறா ஆனால் வர்தினி மனசுல என் மேல வெறுப்புதானே இருக்கு” என நினைத்துக் கொண்டான்.

  

வர்தினியோ

  

”கௌசிக்கும் பரமனுக்கும் ஆகவே ஆகாது, எப்படி அவங்களால ஒரு நாளை ஓட்ட முடியும் என்னதான் பழசை மறந்தாலும் இயல்பு மாறாதே, அவங்க குணமும் மாறாதே

...
This story is now available on Chillzee KiMo.
...

கவில்லை

  

”வர்தினி” என சத்தமாக அழைத்தான் உடனே வர்தினியோ தலையை திருப்பி அவனை பார்த்தாள்

  

”தூங்கலையா”

  

”தூக்கம் வரலை”

  

”ஏன்”

2 comments

  • ஸ்ரீரங்கனை போல ஒரு கேடுகெட்ட சுயநலவாதியை நான் பார்த்ததில்லை. இந்த கதையில் happy ending க்கு வாய்ப்பே இல்லை. ஜாதகம் ஜோசியம் என்ற பெயரில் தம்பி பொண்டாட்டியை மணந்துவிட்டு இன்று காதல் என்கிறான். எல்லா கதைகளிலும் கதாநாயாகியை ஒரு லூசு போல காட்டுவார்கள். ஆனால் இங்கே வர்தினிக்கு மூளையே இல்லை.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.