“அப்ப முடியலை அதுக்காக எப்பவும் முடியாதுன்னு அர்த்தம் இல்லையே அவளை விடுடா”
“முடியாது மாமா அவள் எனக்கு வேணும்”
“இது என்னடா புதுசா சொல்ற, நீ நினைச்சா வேணும் இல்லைன்னா வேணாமா அவள் என்ன பொம்மையா, இதுவரைக்கும் அவளை நீ ஆட்டி வைச்சது போதும் உன்னால அவள் வாழ்க்கை நாசமானது போதும், இளாவோட கால்ல விழுந்த
... This story is now available on Chillzee KiMo. ...
ல்ல, இதான்
உன் லவ்வா என்னவோ பெரிசா நான் இல்லைன்னா செத்துடுவேன், என் மேல உயிரையே வைச்சிருக்கேன்னு டயலாக் பேசின அதெல்லாம் பொய்யா அநியாயம் உன்னை நம்பினா மோசமா செய்வ”
One comment
:clap: good & cute epi sasi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)