Page 15 of 37
”நான் போறேன்” என சொல்ல
”எங்க?”
“என் ரூமுக்கு”
“இங்கயே இரு”
“உன் பார்வையே சரியில்லை நான் போறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட
”இனிமே இவள் இப்படி ட்ரஸ் பண்ணவே மாட்டாள் அதுக்குதானே அப்படி பார்த்தேன் இப்பதான் எனக்கு நிம்மதி” என மறுபடியும் படுத்து உறங்கலானான்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்
”ஒண்ணுமில்லை தாத்தா, நாங்க வந்த வேலையை செய்யலாம்னுதான் இருக்கோம், இந்த கிராமத்தில நடக்கற தொழில்கள் பற்றியும் விவசாயம் அப்புறம் சிறப்பானதை படம் பிடிக்க வந்தோம்”