Page 17 of 37
”பாரும்மா அப்பாவை, நான் மித்ராவோட ஊர் சுத்தலாம்னு நினைச்சா அவளை நிலத்துக்கு கூட்டிட்டு போறாராமே இது அநியாயம், நீயாவது என்ன ஏதுன்னு கேளு”
“பொறுடா இன்னிக்கு மட்டும்தானே தினமும் இல்லையே, நாளைக்கு நீ அவளை கூட்டிட்டு போ அதுக்காக இப்பவே எல்லாத்தையும் செஞ்சி வைச்சிக்கடா நாளைக்கு அவளை கூட்டிட்டு போறப்ப முகம் சுழிக்கற மாதிரி ஏதாவது நடந்துட போகுது, அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
டி அது எவ்வாறு நடக்கிறது என பல கேள்விகள் கேட்டு அதற்கு ஆதாரங்களையும் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.
மித்ராவிற்கு எந்த வேலையும் இல்லை, அந்த 3 பெண்களுமே அவ்வளவையும் செய்ய அவள்