Page 18 of 37
ஓரமாக நின்று அவர்கள் செய்வதையே பார்த்துக் கொண்டு பொழுது ஓட்டினாள். மாலையானதும் வேலை முடிந்த உடன் ஆளுக்கு ஒரு கரும்பு துண்டை சுவைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள்.
காலை சென்று மாலை வந்த இளாவும் மித்ரா இன்னும் வரவில்லையே என வெளியில் இருந்து பார்க்க அந்நேரம் 4 பெண்களுடன் தாயும் தந்தையும் கரும்பு சாப்பிட்டுக் கொண்டு வருவதைக்கண்டு திகைத்தான். மித்ராவோ இள
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாம் பக்காவா ரெடியா வைச்சிட்டேன், நாளைக்கு காலையில சாப்பிட்டு ரெடியாகிடுங்க, நான் உங்களை கூட்டிட்டுப் போறேன்” என சொல்ல செல்வராசன் வந்தார்
”ஸ்வப்னா”
”சொல்லுங்க அங்கிள்”