Page 23 of 37
“உன்னை நான் ஜெய் அண்ணாவோட ஆளா பார்த்துட்டேன்”
“ஆனா உனக்கும் எனக்கும் பேசினப்ப சரின்னு சொன்னியே”
“ஆமாம் சொன்னேன். அது தாத்தாவுக்காக”
“அப்ப கூட என்னை அவனோட ஆளாதான் பார்த்தியா?”
“சே சே இல்லை என் முறைப்பொண்ணாதான் பார்த்தேன். அன்னிக்கு தேன்மொழி வீட்ல நீயும் அண்ணாவும் நடந்துக்கிட்டது உங்களால ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கு முன்னாடி தலை நிமிர்ந்து வாழ்ந்தோமா, ஜெய்யோட புத்தியை மாத்தி அவனை வேலைக்கு அனுப்பி குடும்பம் குழந்தைன்னு செட்டில் ஆகற வழியை பார்த்தோமான்னு இருக்கனும் புரியுதா”
”ம்ம்ம்”