Page 10 of 10
அனுப்பினது யார்ன்னு ட்ரேஸ் செய்துட்டாங்களாம்...”
“யாரு? அந்த எம்.எல்.ஏவோட அடி ஆளா? இந்த ஊருல வேற யாருக்கு அடியாள் இருக்காங்க??”
“யெஸ். ஆனால் அதை செய்ய சொன்னது யார் தெரியுமா?”
“யாரு?”
“திலீப்!”
“ஓ! விஷயம் அப்படி போகுதா! சொல்லப் போனா இதுல ஆச்சர்யப் பட ஒண்ணுமே இல்லை! நான் எதிர்பார்த்தேன்! அதை தான் ரோசி கிட்ட பேசுறதுக்கு முன் உன் கிட்ட சொல்லவும் வந்தேன்!!”
“நீ ஸ்மார்ட் போலீஸ்டா! சரி, இன்னைக்கே கிருஷ்ணனையும் கண்டுப்பிடிச்சு பேசிடுவோம்!”
இருவரும் சுறுசுறுப்பாக கிளம்பினார்கள்.
தொடரும்...