(Reading time: 11 - 22 minutes)
Manasa Theevu
Manasa Theevu

வைத்துவிட்டு போன தட்டை தூக்கி எறிந்தார், அவள் அப்பா. அவனுடன் வந்தவர்கள் அதனை எடுத்துக் கொண்டு போனார்கள்.

அந்த அக்ரஹாரத்தில் எல்லோரும் பார்த்துக் கொண்டும், அவர்களுக்குள் ஏதோ கிசு கிசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். மானஸாவிற்கு அவமானமாக இருந்தது. என்னதான் பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டும் பழகிய மனிதர்களென்றாலும், இந்த மாதிரி நடந்ததால் அவள் வெட்கி கூசிப் போனாள்.

இத்தனைக்கும் இந்த நிகழ்வுக்கும் அவளுக்கும் சம்மந்தமே இல்லாதது.

"என்ன கிருஷ்ணன் இப்படி பண்ணிட்டீங்களே, பாவம் மானசா, என்ன ஏதுன்னு கேட்டு நல்லபடி கல்யாணம் செய்ஞ்சு வச்சிருக்கலாம் இல்லை?"

என்று அக்கிரகார பிரென்ட் வந்து கேட்கவும், கிருஷ்ணனுக்கு இன்னும் கோவம் அடங்கவில்லை.

"இது என் வீட்டு விஷயம் நீங்கள் யாரும் தலையிடாமல் இருந்தால் ரொம்ப சந்தோஷம் கேட்டேளா?, இப்போ எங்களை தனியா விட்டு போறேளா ப்ளீஸ்?" என்றார் ஒரு கையாலாகாத தனத்துடன்

அவர் அதற்கு மேல் ஏதும் பேசாமல் போய் விட்டார்.

தொடரும்

Go to Manasa Theevu story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

10 comments

• Hi Sri, neenga eppadi irukkeenga? romba naal aayiduthu..
please read and give me your valued comments. getting ready for another story very soon.

VJG
• Hi Sabari, you are absolutely right. I thank you for your comment. please keep supporting me with your valued comments.
• Thanks Riswin. Had stayed in Cochi for few months. Stayed in Thekke madam,. learnt little bit. looking forward to your continued support.

VJG
• Thanks Madhu. It's been big gap. I adore your sincere reviews. Thanks once again. your feedbacks are very encouraging.

Vjg
• காலம் காலமாக நடப்பதுதானே, ஏமாற்றும் பிள்ளைகளை நம்ப பெற்றோர்கள் தயார்தான். ஆனால் ஒழுக்கமாக வளரும் பிள்ளைகளை நம்ப எந்த பெற்றோரும் தயார் இல்லை
• hi VJG
epadi irukiga
very happy for u r new story
story read pannala unka name pathathum type panniten
story read pannitu comment panren sis

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.