Page 2 of 23
”ரொம்ப முக்கியம், இப்ப எதுக்காக எனக்கு போன் பண்ண அதைச் சொல்லு”
”ஒண்ணுமில்லை நைட்டெல்லாம் என் குழந்தையைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்”
”என்னது குழந்தையை பத்தியா? ஹலோ மிஸ்டர் புரிஞ்சிக்குங்க இப்பதான் ட்ரீட்மெண்ட் நடந்திருக்கு, சில சமயங்கள்ல விந்தணுக்கள் செலுத்தினாலும் குழந்தை உருவாகாம போக வாய்ப்பிருக்கு” என பதட்டமாகச் சொல்ல கண்ணனுக்கு ஒ
...
This story is now available on Chillzee KiMo.
...
“இன்னிக்கு என்னாச்சி டாக்டர்”
”நானே இப்பதான் தூங்கி எழுந்தேன் நைட்டெல்லாம் சரியான தூக்கமே இல்லை“
”தூக்கம் இல்லையா ஏன் டாக்டர் ஏதாவது பிரச்சனையா”