Page 3 of 23
”அது எதுக்கு உங்களுக்கு“
”சாரி உங்க பர்சனல் லைப்ல நான் நுழையலை, செக் பாருங்க எவ்வளவு பணம்னு நான் குறிப்பிடலை உங்களுக்குத் தேவையானதை நீங்க பில்லப் பண்ணிடுங்க”
”ப்ச் உங்க டொனேஷன் எனக்கு தேவைப்படலை”
”அப்படியா” என வியப்பாக சொல்ல ரமணியை தேடி ஓடி வந்தாள் கோதை
”ரமணியம்மா ரமணியம்மா” என அலறிக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
வன் ரமணியிடம் ஆஸ்பிட்டலில் வைத்து நேரடியாக பேச எண்ணி அவசரமாக ரெடியாகி ஆஸ்பிட்டலுக்குச் சென்றான்.
இந்த பக்கம் ரமணியோ கோதையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார், அவளோ பயத்தில் புலம்பிக்