Page 4 of 26
”தயாளன் என்ன இதெல்லாம் இங்க என்னதான் நடக்குது” என அதட்டலாக கேட்க
”ராதாக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகுது” என இயல்பாக சொன்னார் தயாளன்
”யாரை கேட்டு இதை செய்தீங்க”
”யாரை கேட்கனும் என் பொண்ணு என் விருப்பம்”
”என்ன உங்க விருப்பம், எல்லாமே உங்க விருப்பம்தானா, நான்தான் அன்னிக்கே சொன்னேனே கோதை உடல்நிலை சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
நிச்சயத்தை நடத்த விடாமல் தடுக்கும் எண்ணம் மட்டும் இருந்தது
”இந்த நிச்சயம் நடக்ககூடாது, எல்லாம் கல்யாணம் முடிவான பின்னாடியே கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயத்தை வைச்சிக்கலாம்”