Page 12 of 12
தானே சொல்ற? ஏன்னா நீ சொல்ற மாதிரி என்னால செய்ய முடியும். ஆனால், அதுக்கு நான் என் அப்பா கிட்ட இருந்து கொஞ்சம் டோஸும் வாங்கனும்..." என்றான்.
"பாரதிய பழி வாங்கினால் எனக்கு சந்தோஷம் தான்... ஆனால் அங்கிள் உன்னை ரொம்ப திட்டிட போறாருடா...."
"அதெல்லாம் பிரச்சனை இல்லை... எங்க அம்மா அப்பாவை சமாதானப் படுத்துவாங்க... சரி நாளைக்கு ஈவ்னிங் நீ ஃப்ரீயா? காலேஜ் முடிஞ்ச பிறகு அங்கே ஒரு மீட்டிங் வைக்க சொல்றேன்..."
"சூப்பர்டா... நான் ஃப்ரீ தான்... முடிஞ்சா அண்ணியையும் வர சொல்றேன். அப்போ தான் இந்த விஷயமும் எல்லோருக்கும் தெரியும்..." என்றான் விவேக் சந்தோஷமாக.
தொடரும்...