Page 18 of 31
”என்கிட்ட எதுவும் சொல்லலை”
”இந்த கம்பெனியில எம்டி வேலைக்கு ஆளை தேடினேன், அப்ப தேவியே முன் வந்து அந்த பதவியை எடுத்துக்கிட்டா”
”அவளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை”
”இந்த கம்பெனியை மேலுக்கு கொண்டு வரப்போறாளாம்”
”அழிக்க வேண்டிய கம்பெனியை எதுக்காக வளர விடனும்”
”தெரியலை ஒருவேளை என்னிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
”உங்க பையன் இந்த கம்பெனியில ஜேஎம்டி வேலையில சேர்ந்துட்டான் தெரியுமா”
”தெரியும் என்கிட்ட சொல்லிட்டுதான் போனான்”
”அவனை நீங்க தடுக்கலையா”