தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 21 - பிந்து வினோத்
ஷிவா, அஸ்வினி இருவரும் தன்னைப் பார்ப்பதை உள்ளுணர்வில் உணர்ந்ததாலோ என்னவோ, அருந்ததி அவர்கள் நின்றிருந்த பக்கம் பார்த்தாள்.
அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த கணவனின் பார்வையில் தானாக அருந்ததியின் முகத்தில் மெல்லிய வெட்கம் தோன்றியது.
"ரதி, இங்கே வா, அஸ்வினி உன்னோட பேசனுமாம்!" என்று அவளை அழைத்தான் ஷிவா.
தன்னுடைய அழகிய மனைவியை மிக அருகில் பார்க்கும் ஆர்வம் அவனுக்கு!
இவள் பெயர் ரதியா? ஷிவா கொடுத்த பத்திரிகையில் வேறு பெயர் இருந்ததோ? தன்னுள் கேள்வி கேட்டுக் கொண்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு.
தான் வயிற்றெரிச்சலுடன் இருக்கும் போது இன்னொருவர் மகிழ்ச்சியுடன் இருப்பதா?
அருந்ததியின் முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பை நிறுத்த வேண்டும் என அஸ்வினியின்