Page 10 of 20
இருக்கு, அவங்க ஆசைப்பட்டது எதுவாயிருந்தாலும் அது கிடைக்க பல கோல்மால் விசயங்களை செய்வாங்க, பொய் சொல்லி அடுத்தவங்களை நம்ப வைக்கிறது, இதெல்லாம் பிசினஸ் உலகத்தில சகஜம், ஆனா உன்கிட்டயும் அதே யுக்தியை கையாண்டு இருக்கான் பாரு, அவனை என்ன சொல்றதுன்னு தெரியலை அவனை நீ நம்பாத ரமணி”
”என்னத்த செய்றது அவனை பத்தி சரியா தெரிஞ்சிக்காம அவன் பேசின பேச்சுக்களை கேட்டு நானும்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரச்சனையை சரியாக்க முடியலை, நாள் போக போக எல்லாமே என் கைமீறி போயிடுச்சி, இப்ப குழந்தை ஆரோக்கியமா வளர்ந்துக்கிட்டு இருக்கு, ஆனா அந்த அப்பாவி பொண்ணோட வாழ்க்கை என்னால அழிஞ்சிப் போச்சி”