(Reading time: 29 - 58 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

  

“குழந்தையில்லைனாலும் உன்னை பார்த்துக்கற பொறுப்பும் என்னோடதுதான், என் ஊரு பொண்ணு நீ, உனக்கு நான்தானே பாதுகாப்பு தரனும் வா வா எந்த ரூம் காட்டு” என கேட்க அவள் தடுமாறினாள்.

  

என்ன செய்வது என்ன சொல்வது ஒன்றும் புரியவில்லை. கம்பெனிக்கு வேறு செல்ல வேண்டும், ப்ராஜெக்ட் வேறு சப்மிட் செய்ய வேண்டும், இதில் இவன் ஒருத்தன் இவனையும் விட முடியாது, அவளுக்கு அழகர

...
This story is now available on Chillzee KiMo.
...

ிலத்தில் சொல்லப் போன அவளை தடுத்து

  

”நானும் படிச்சவன்தான் எனக்கும் ஆங்கிலம் தெரியும்” என சொல்லிவிட்டு அவரிடம் தான் சொன்னதை ஆங்கிலத்தில சொல்ல அவரும் சிரித்துக் கொண்டே

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.