Page 25 of 30
”கம் வித் மீ ஐ ஷோ யு ஒன்திங் கம் கம்” என அவனை இழுக்காத குறையாக அழைக்க காதம்பரியும் அழகருடன் கூடவே சென்றாள்.
காலேஜ்க்கு பக்கத்தில் அதற்கென பயிற்சி வகுப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. குங்க்பூ, கராத்தே, கம்பு சண்டை, கத்தி சண்டை, சுமோ என அனைத்தும் இருந்தது. பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை அதில் கலந்துக் கொண்டு தங்கள் திறமைகளை காட்டிக் கொண்டிருந்தார்கள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
நிமிடம் பொறுமையாகப் பார்த்தான்.
”என்னாச்சி தோத்துடுவோம்னு பயமா”
“இல்லை புள்ள அந்தாளோட நேக்கு போக்கை பார்க்கறேன்”
“அப்படின்னா”