(Reading time: 32 - 64 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

கத்து, உன்னை சொல்லி குத்தமில்லடி, உன்னை சரியா வளர்த்திருந்தா நீ ஏன் இப்படி வந்து நிக்கற, இதப்பாரு இப்பவும் சொல்றேன், அந்த மாயாவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என சொல்லிவிட்டு அங்கிருந்த லேண்ட் லைன் போனிடம் செல்ல அவளோ தடுத்தாள்

  

”என்ன செய்றீங்க”

  

“அவளுக்கு போன் பண்ணி கேட்கறேன்”

  

“போன் நெம்பர் ஏது”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

பதிலே சொல்லாமல் அறையில் சாமான்களை உருட்டவும் அந்த சத்தம் கேட்டு மெல்ல அவள் அறையை நோக்கிச் சென்றான் அழகர்.

  

அவளோ கப்போர்டில் இருந்த பழைய அவள் பயன்படுத்தாத பொருட்களை ஒரு அட்டைப்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.