Page 14 of 31
குழந்தைகளிடம்
”நீங்க எல்லாம் ஸ்கூல் படிக்கிறீங்களா” என கேட்க
”ஆமாம் ஜெகவீர பாண்டியன்” என மது சொல்ல அனுபமா அதட்டினாள்
”பேர் வைச்சி பேசக்கூடாது”
“அப்ப நான் உங்களை எப்படி கூப்பிடறது” என மது ஜெகவீரனை கேட்க< ... ”ஆமாம் ஹீரோ கூட இப்படித்தான் தப்பானவங்களை அடிச்சி விரட்டுவாரு” என நவீன் சொல்ல
”மாமா நீங்க எங்க போறீங்க” என கதிர் கேட்க
This story is now available on Chillzee KiMo.
...