Page 18 of 31
”இல்லடா வேணாம் நாம வேற வழியா போலாம்” என சொல்ல ஆர்த்தி
”ஏன் அண்ணா எங்க கூட வரமாட்டியா எங்களை பார்த்தா பாவமா இல்லையா” என குட்டிக்குரலில் பேசவும் அவளை தன் இன்னொரு தொடையில் அமரவைத்துக் கொண்டவன்
”அப்படியில்ல குட்டிப்பாப்பா என்னால எதுக்கு உங்களுக்கு கஷ்டம்னு பார்க்கறேன் ... ”குழந்தைகள் ஆசைப்படுது வந்தா என்னவாம் உங்களுக்கு” என ஒருவித சிணுங்கலுடன் சொல்லவும் தூக்கிவாரிப் போட்டது ஜெகவீரனுக்கு அவன் சொக்கனை பார்க்க அவன் சிரித்தான்
This story is now available on Chillzee KiMo.
...