(Reading time: 28 - 55 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

அவளின் தாய் ஒரு முறை சொல்லியிருந்தாள் ஆண் பிள்ளைகளுடன் பழகக்கூடாது, விளையாடக்கூடாது என்று ஏன் அவளது 5 அண்ணன்களுடன் கூட விளையாட சுமதி அனுமதிக்கவில்லை, ஆண் பிள்ளைகளுடன் பழகினால் தவறான பழக்கங்கள் வந்துவிடும் என சொல்லி பயமுறுத்தியிருந்த காரணத்தால் சக்திக்கு பெரிதாக ஆண் பிள்ளைகளை பிடிப்பதில்லை, அவளது 5 அண்ணன்களை தவிர அவள் பெரிதாக யாரிடமும் பழகவும் இல்லை, தந்தை கந்தப்பன் கூட சக்

...
This story is now available on Chillzee KiMo.
...

” என நினைத்தபடியே அவனிடம் பேச வர அதைக்கண்டுக் கொண்டு ஜீவாவே அவளிடம் சென்று

  

”சக்தி” என உருக்கமாக அழைத்தான் அந்த அழைப்பில் இருந்த காதல் சிறிதும் சக்தியை அசைக்கவில்லை மாறாக அவளோ

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.