Page 32 of 49
உனக்கு வந்திருக்கு அவளும் இப்படித்தான் என் வாழ்க்கையோட விளையாடினா, நீ என் பொண்ணு வாழ்க்கையோட விளையாடறியா”
“அப்பா நானும் உங்க பொண்ணுதான்”
“அந்த ஒரு காரணத்துக்காகதான் இன்னும் உன்னை அடிக்காம இருக்கேன், வயசு பொண்ணாச்சேன்னு சுதந்திரம் கொடுத்தா இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை அபகரிக்க நினைக்கறியே தப்பில்லையா இது”
“எனக்கு இது தப
...
This story is now available on Chillzee KiMo.
...
ுபக்க கன்னம் நன்றாக சிவந்து வீங்கிவிட்டது. வலியில் துடித்தாள். அடித்த அடி பலமாக இருந்தால் அடித்த உடனே அவள் தடுமாறி தரையில் விழுந்துவிட்டாள். கண்கள் கலங்க அவள் அழகரை
”அத்தான்”