Page 35 of 49
பொண்ணுக்காக நீ உன் உயிரை தரமாட்டியா என்ன சாவு” என மிரட்ட அவருக்கு கைகள் நடுங்கியது கையில் இருந்த அருவாளை கீழே எறிந்தவர் தன் மகளை பார்த்தார். முதல் முறையாக அவள் கன்னத்தில் பளார் என அறைந்தார்
”உனக்காக இதுவரைக்கும் எத்தனையோ பிரச்சனைகள்ல நான் மாட்டியிருக்கேன், பணத்தால எல்லாத்தையும் நான் சரிசெஞ்சேன் ஆனா பணத்தால கூட வாங்க முடியாத ஒண்ணு இருக்கு அது என் உயிர். அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் பார்த்துக் கொண்டே
”மீசூயி இந்த அழகர் உனக்கு வேணாம், பார்த்தல்ல எப்படி பேசினார்ன்னு, அவருக்கு உன் அருமை புரியாது மீசூயி, அவர் வேணாம் உனக்கு, இதப்பாரு நான் இருக்கேன் நானும்