Page 13 of 21
”இருந்தாலும் ஒரு வீட்ல நாள் முழுக்க ஒண்ணா இருக்கப் போறது சக்தியும் உன் அம்மாவும்தானே, பிடிக்காத மருமகளை எத்தனை நாள் வைச்சிருப்பாங்க”
”எனக்கு சக்தியை ரொம்ப பிடிச்சிருக்கு, என்னை நம்பி அவளை என் கையில ஒப்படைங்க, நீங்களே அசந்து போற அளவுக்கு நான் அவளோட வாழ்ந்துக் காட்டறேன், சக்தி தன் வாயாலேயே என் புருஷன் என்னை நல்லபடியா பார்த்துக்கறார்ன்னு சொல்வா பாருங்க” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடம் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தான்
”இப்பதான் ஜீவா போன் பேசினான். சக்தியோட கல்யாணத்துக்கு கோயில்ல அனுமதி கிடைச்சிடுச்சாம், இனி கல்யாண வேலைகளை நேரத்தோட முடிக்கனும், யார் யார்