(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 34 - பிந்து வினோத்

  

ராதிகாவிடம் மகேஸ்வரி நடந்துக் கொள்ளும் விதம் பார்த்து அருந்ததிக்கு கோபம் பொங்கியது.

  

தான் தொடங்கி வைத்த இந்தப் பிரச்சனையில் இருந்து ராதிகாவைக் காப்பாற்றுவது எப்படி என்று அருந்ததி யோசிக்கத் தொடங்கினாள். யோசித்து, யோசித்து தலை வலித்ததே தவிர அவளுக்கு உருப்படியாக ஒரு ஐடியாவும் தோன்றவில்லை.

  

தங்கள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தப் படி யோசித்துக் கொண்டிருந்தவள், மெல்லியக் குரலில் பாடலை முனுமுனுத்தபடி வந்த ஷிவாவை மற்ற நாட்களை விட சந்தோஷம் பொங்கப் பார்த்தாள்.

   

"நல்ல வேளை இன்னைக்கு சீக்கிரம் வந்

...
This story is now available on Chillzee KiMo.
...

வெடுக்குறது? நான்..."

  

அவனைப் பேசி முடிக்க விடாமல் குறுக்கிட்டு,

  

"ப்ளீஸ், ப்ளீஸ்... எனக்கு ஒரு ஐடியா மட்டும் கொடுத்துட்டுப் போங்க. பொதுவா அக்கா கிட்ட

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.