Page 7 of 22
நாங்க சாப்பிட்டு வந்துடறோம்“ என சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டுச் சென்றான்.
அவர்களுக்கும் விருந்து பரிமாறப்பட்டது சக்தியும் இருக்கும் பசியில் சாப்பிட ஆர்வம் காட்ட அவளை தடுத்தான் போட்டோகிராபர்.
”மாப்பிள்ளைக்கு ஒரு வாய் ஊட்டிவிடுங்க போட்டோ எடுக்கறேன்” என சொல்ல அவளுக்கு கடுப்பானது.
”ஏன் அவனா சாப்பிட மாட்டானாமா” என உள
...
This story is now available on Chillzee KiMo.
...
்வனைத்தையும் போட்டோகிராபர் போட்டோ எடுக்க மற்றவர்கள் இந்த செயலைக் கண்டு கலகலவென சிரிக்க ஜீவாவிற்கு வெட்கமாகிப் போனது, சக்திக்கோ கஷ்டமாகிப் போனது, சட்டென அவனது விரல்களை வாயில் இருந்து தள்ளிவிட்டு