Page 7 of 10
"அது சரி அப்படி என்ன சார் இன்னைக்கு முக்கியமான வேலை?"
அவன் பதில் சொல்வதற்குள் அங்கே வந்த ராஜீவ்,
"கீதா டிபன் ரெடியா?" என்றான். அப்போது தான் அங்கே இருந்த தம்பியை பார்த்தவன்,
"என்னடா அதிசயம்... இன்னைக்கும் யாரவது விசிட்டர்ஸ் வராங்களா என்ன?" என்றான்.
"அதெல்லாம் இல்லை அண்ணா... வாங்க நாம டைனிங் டேபிளில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண அமர்ந்த பின், காஞ்சனா,
"இன்னைக்கு என்னடா சஞ்சீவ்? எங்க போற?" என்றார் சந்தேகமாக.
"என்ன அம்மா... நீங்க மட்டும் தான் பாக்கி நீங்களும் கேட்டாச்சு... ச்சே..."