Page 3 of 10
அவளின் நினைவில் வந்தன.
வீணாவின் பேச்சை நினைத்து சிரிப்பு வந்தது. உண்மையில் வீணா வீட்டிற்கு சென்று இருந்த போது அவள் மனதில் இருந்தது வேறு. சஞ்சீவை யார் என்ன என்று சரியாக கேட்காமல் 10 - 15 நிமிடங்கள் பேசியது அவளை வெட்கப்பட வைத்தது. எஸ் எ நிறுவனம் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இது போல் நடந்து கொண்டதை நினைத்து அவளுக்கு அசிங
...
This story is now available on Chillzee KiMo.
...
் காயா? உண்மையில் அவள் சஞ்சீவை முழுதாக பார்க்க கூட இல்லை. தன் தவறை எண்ணி அந்த கலக்கத்திலேயே இருந்து விட்டாள். ஆனாலும் மாலையில் சஞ்சீவிடம் அப்படி நடந்திருக்க கூடாது. அவனுக்கு எப்படி வீணா கிண்டல்