Page 15 of 27
”சரி வெளிய போ”
”இரு இரு எனக்கும் இது புதுசுதான், நானும் பழகனும்ல என்னை இப்படி அடிக்கடி விரட்டாத சக்தி, எனக்கு கஷ்டமாயிருக்கு”
”அப்ப சீக்கிரம் என்னை குளிப்பாட்டி விடு, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு”
”என்னத்த வேலைகள் எல்லாம் மத்தவங்க செய்வாங்க நீ ரெஸ்ட் எடு”
”ப்ச் அப்படியெல்லாம் பொழுதுக்கும் சும்மா இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கும் அதே சந்தேகம்தான், சோகமாக வந்தவனை பிடித்து கேள்வி கேட்க அவனோ சிரிப்பை மட்டும் பதிலாக தந்தான், அதன்பின் சாந்தியோ குழம்பிப் போய் சக்தியும் ஜீவாவும் அழைத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்றார்.