Page 11 of 23
”ஆனா என் வேலை இந்த ஊர்லதானே இருக்கு ஏன் பாட்டி அவர் என்னை இங்க கூட்டிட்டு வந்தது தப்பா”
”தப்பில்லை ஆனா அவன் மனசுல நீயிருக்க அது எனக்கு நல்லாவேத் தெரியும்”
”எப்படி சொல்றீங்க பாட்டி” என்றாள் ஆர்வமாக
”நான் அவனோட பாட்டி அவன் முகத்தை வைச்சே நான் கண்டுபிடிச்சிடுவேன்”
”அப்படியா அப்படி என்ன கண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
விரும்பறோம் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்வீங்க”
”அப்படியா அப்படி கூட நடக்குமா பாட்டி” என ஆச்சர்யமாக கேட்ட அபியிடம் பாட்டியோ
”கண்டிப்பா நடக்கும்”