Page 12 of 23
”பயமாயிருக்கு பாட்டி“
”பயத்தை விடு அன்பு உன்னை நல்லா பார்த்துக்குவான் அவனை நம்பு”
என பாட்டி சொன்னதும் அவளின் கவனம் அன்புவை நாடியது. அவனது முகம், சிரிப்பு, வசீகர பேச்சு, அவன் தொடும் போது உணர்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் அவளை மகிழ வைத்தது. அபியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட பாட்டியோ அதற்கு மேல் பேசாமல் அமைதியாக படுத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
் கத்தி கத்தி பாடியே அபியையும் ரேவதியையும் எழுப்பிவிட்டான். சாதாரணமாகவே அபி வாக்கிங் செல்ல தினமும் 6 மணிக்குதான் எழுவாள் அவளே தானாக எழும் நேரத்தில் அன்பு பாடியே எழுப்பிவிட்டது அவளுக்கு வியப்பாக